உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திண்டிவனம்; திண்டிவனத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அமைப்பு சார தொழிலாளர் சங்க அலுவலகத்தில், நேஷ்னல் பிரண்ட்ஆப் இந்தியன் டிரேட் யூனியன் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாநில தலைவர் சீனுவாசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் பாலா, ஒருங்கிணைப்பாளர் மனோகரன், வழக்கறிஞர் மகாதேவன், நிர்வாகிகள் பிரியா, ராஜேஷ், முருகேசன், ராஜேந்திரன், கிருபா, தாமோதரன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் கட்டுமான கூலித் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் இணைத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை