உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நீர் சேமிப்பு குறித்த பயிற்சி முகாம்

நீர் சேமிப்பு குறித்த பயிற்சி முகாம்

திண்டிவனம்: திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நீர் சேமிப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில், நீர் சேமிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண்மை செயலியின் பயன்பாடு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.முகாமில், தொழில்நுட்ப வல்லுநர்கள் கோமதி, செபாஸ்டியன், நீலாவதி ஆகியோர் நீர் சேமிப்பு தொழில் நுட்பம் குறித்து பேசினர்.திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ