உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டியில் ஆங்கில பயிற்சி முகாம்

விக்கிரவாண்டியில் ஆங்கில பயிற்சி முகாம்

விழுப்புரம் : விக்கிரவாண்டி வட்டார வள மையத்தில் ஆசிரியர்களுக்கான ஆங்கில பயிற்சி முகாம் நடந்தது.அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் நடுநிலைபள்ளி, உயர்நிலைபள்ளி, மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆங்கிலம் போதிக் கும் முறையை ஈடுபாட்டோடு நிறைவேற்றவும், பேசும் திறனை வளர்த்தல் குறித்து கருத்தாளர்கள் மரியபிரகாசம், ஆரோக்கியமேரி பயிற்சி அளித்தனர்.பயிற்சி முகாமை வட்டார வளமைய மேற்பாவையாளர் ரோஸ் நிர்மலா பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை