மேலும் செய்திகள்
ரேசன்கடை சேல்ஸ்மேன்17 பேர் இடமாற்றம்
09-Apr-2025
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 18 துணை தாசில்தார்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.விழுப்புரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் மற்றும் தனி துணை தாசில்தார் ரமேஷ், முண்டியம்பாக்கம் எஸ்.ஏ.எப்.எல்., வடிப்பக அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.மரக்காணம் மண்டலம் துணை தாசில்தார் வெங்கடபதி விழுப்புரம் தாலுகா அலுவலகத்திற்கும், நீதித்துறை பயிற்சி முடித்த துணை தாசில்தார் திருமாவளவன் விழுப்புரம் தாலுகா அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதே போன்று, மாவட்டத்தில் 18 துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் பிறப்பித்துள்ளார்.
09-Apr-2025