மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத முதியவர் சடலம்
01-Nov-2024
விழுப்புரம் : விழுப்புரம் ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விாரித்து வருகின்றனர்.விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே, 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர், நேற்று இறந்து கிடந்தார். விழுப்புரம் டவுன் போலீசார் சடலத்தை கைப்பற்றி இறந்து கிடந்தவர் யார் என்பது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
01-Nov-2024