மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு
09-Jul-2025
வானுார்; அடையாளம் தெரியாத நபர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாவற்குளம், மணிகண்டன் நகர், விநாயகர் கோவில் எதிரில் கடந்த ஜூலை, 27ம் தேதி சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இவர் யார், எந்த ஊர் என்பது தெரியவில்லை. ஆரோவில் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளனர். இறந்த நபர் குறித்து அடையாளம் தெரிந்தால், ஆரோவில் போலீஸ் நிலையம் 0413-2677318 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ள, போலீசார் தெரிவித்துள்ளனர்.
09-Jul-2025