மேலும் செய்திகள்
வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
22-Oct-2024
கரந்தை கோவிலில் மண்டலாபிேஷக பூஜை
29-Oct-2024
வானுார்,: திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வரசித்தி விநாயகர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.இக்கோவிலில் கும்பாபிேஷகம் முடிந்து, 48 நாட்கள் மண்டல பூஜை விழா நடந்து வந்தது. நேற்று மண்டலாபிேஷக நிறைவு விழா நடந்தது.விழாவையொட்டி, காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, யஜமான சங்கல்பம், வரசித்தி விநாயகருக்கு, 108 சங்கு பூஜையும், பூர்ணாகுதியும் நடந்தது. தொடர்ந்து மாலை 6;00 மணிக்கு வரசித்தி விநாயகர் ஊஞ்சல் உற்சவமும் நடந்தது.
22-Oct-2024
29-Oct-2024