உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வைணவ மாநாட்டையொட்டி பஜனை குழுவினர் ஊர்வலம்

வைணவ மாநாட்டையொட்டி பஜனை குழுவினர் ஊர்வலம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் நம்மாழ்வார் ஐக்கிய வைணவ சபை சார்பில் 7ம் ஆண்டு வைணவ மாநாடு இன்று(24ம் தேதி) நடைபெறுகிறது. விழுப்புரம் ஜெயசக்தி மண்டபத்தில் மாநாட்டையொட்டி நேற்று மாலை 4.30 மணிக்கு பஜனை குழுவினர் வைகுண்டவாச பெருமாள் கோவிலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மாநாடு நடக்குமிடத்திற்கு சென்றனர். இந்த பஜனை ஊர்வலத்தை பாண்டுரங்கன் ஆஞ்சநேயர் கொடியசைத்து துவக்கி வைத்தார். வைணவ சபை கவுரவ தலைவர்கள் ரங்கராஜூலு, லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறுமிகள் கோலாட் டம் ஆடிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை