உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விரியூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

விரியூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த விரியூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் ரெஜினாமேரி தலைமை தாங்கினார். துணை தலைவர் சுப்ரமணியன் வரவேற்றார். சாலை ஆய்வாளர் சேகர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், நடப்பு நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், முழு சுகாதார திட்டம், பின் தங்கிய பகுதிக்கான மானிய திட்டம், பொது நிதியை மக்கள் நல பணிகளுக்கு பயன்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை