உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண் மாயம் போலீசில் புகார்

பெண் மாயம் போலீசில் புகார்

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த வடக்கு நெமிலியை சேர்ந்த துரைசாமி மகன் செல்வம்,38. கடந்த 22ம் தேதி கூலி வேலைக்கு சென்று மதியம் வீடு திரும்பினார். வீட்டில் இருந்த அவரது தாய் ஆனந்தாயியை,55 திடீரென காணவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ