உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம்

திண்டிவனம் : திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் தலைமலை தலைமை தாங்கினார். டி.எஸ்.பி.,குப்புசாமி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசினார். இன்ஸ் பெக்டர்கள் சுதாகர், முரளி, ரவீந்திரராஜ், மலைச்சாமி, இந்து முன்னணி ராதாகிருஷ்ணன், பா.ஜ., கிரி, சந்திரன், அ.தி.மு.க.,நகர துணை செயலாளர் பாலச்சந்திரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை