உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை

கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை

விழுப்புரம் : சிட்டோரியோ கராத்தே ஓப்பன் ஷாம்பியன்ஷிப் போட்டியில் விழுப்புரம் மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 6வது டிராகன் சிட்டோரியோ கராத்தே ஓப்பன் ஷாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் விழுப்புரத்தை சேர்ந்த மாணவர்கள் மணி கண்டன் பிளாக் பெல்ட் 50 கிலோ பிரிவில் முதல் பரிசும், கலர் பெல்ட் 50 கிலோ பிரிவில் குமரன் முதல் பரிசும் பெற்றனர். மேலும் 14 வயதிற்குட்பட்ட மகளிர் பிரிவில் 'கட்டா' மற்றும் 'ஷியாய்யில்' வினிதா இரண்டு மற்றும் மூன்றாம் பரிசும் பெற்றார். வெற்றி பெற்றவர்களை பயிற்சியாளர் தீன தயாளன் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை