மேலும் செய்திகள்
நாளை மின்தடை
13 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
13 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
13 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
13 hour(s) ago
சின்னசேலம் : சின்னசேலம் சிவன் கோவிலில் நேற்று முன் தினம் 108வது சிவராத்திரி பெருவிழா நடந்தது.சின்னசேலம் சிவன் கோவிலில் 108வது சிவராத்திரி பெருவிழா நடந்தது. மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், 108 சங்கு பூஜை, மகாருத்ர ஹோமம், 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு அலங்காரம் செய்து மகாதீபாராதனைகள் நடந்தது.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago