உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தே.மு.தி.க., கொடியேற்று விழா

தே.மு.தி.க., கொடியேற்று விழா

திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூரில் தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது. மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் சங்கர், நகர செயலாளர் அசேன்ஷரீப், தலைவர் ராகவன், பொருளாளர் சவுந்தர், துணை செயலாளர் வெங்கட், கிருஷ்ணகுமார், ஜாகீர்உசேன், மன்சூர்அலி, நடராஜன், நாகராஜ், கதிரவன், முத்துக்குமார், சுரேஷ்குமார், கனகராஜா கலந்து கொண்டனர். இதேப்போல் அரசூர், திருமுண்டீச்சரம் பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு பேக், நோட்டுகள் வழங்கப்பட்டது. ஒன்றிய தலைவர் பாலு, பொருளாளர் ராதாகிருஷ்ணன், இளைஞரணி செயலாளர் வெங்கடேசன், வீரராகவன், சரவணன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை