உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / எறையூர் கிராமத்தில் இலவச வேட்டி, சேலை

எறையூர் கிராமத்தில் இலவச வேட்டி, சேலை

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அடுத்த எறையூரில் தே.மு. தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஒன்றிய துணை செயலாளர் ராஜா தலைமை தாங்கி ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கினார். மாவட்ட பொறியாளர் அணி துணை செயலாளர் வேல்முருகன் மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்கினார். மாவட்ட பட்டதாரி ஆசிரியர் சங்க செயலாளர் கலித்புல்லா, முன்னாள் ஒன்றிய செயலாளர் அருள், துணை செயலாளர்கள் தனசெழியன், பிரபா, தொண்டர் படை வீராசாமி, சிவா, குமார், கிளை நிர்வாகிகள் ஜெய பிரகாசம், அருள்தாஸ், ஜோசப், சாமி வேல், லாரன்ஸ், பிரான் சிஸ் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை