உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மண்ணெண்ணெய் அதிரடி பறிமுதல்

மண்ணெண்ணெய் அதிரடி பறிமுதல்

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் 50 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன் பஸ் நிலையத்தில் ரோந்து சென்றார். அங்கு கேட்பாரற்று கிடந்த பிளாஸ்டிக் கேனை சோதனை செய்தபோது, அதில் 50 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் இருந்தது. இதனை டி.எஸ்.ஓ., சீனிவாசன் உத்தரவின்பேரில் வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்