உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வயிற்று வலி கொடுமையால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

வயிற்று வலி கொடுமையால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

கள்ளக்குறிச்சி : கரியாலூர் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுகா வெள்ளிமலை அடுத்த சேத்தூரைச் சேர்ந்த பூச்சான் மகன் செல்வராஜ், 23. இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த செல்வராஜ் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக ஆத்தார் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். கரியாலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை