உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ஜூடோ போட்டியில் விழுப்புரம் மாணவர் 3வது இடம்

 ஜூடோ போட்டியில் விழுப்புரம் மாணவர் 3வது இடம்

விழுப்புரம்: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான ஜூடோ போட்டிகள், கரூரில் நடந்தது. கடந்த நவ. 7ம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடந்தது. இதில், விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் யோகேஸ்வரன் கலந்து கொண்டு, 30--35 கிலோ வெயிட் பிரிவில், சிறப்பாக விளையாடி மூன்றாம் இடம் பிடித்தார். வெண்கல பதக்கம் வென்று விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர் யோகேஸ்வரன் மற்றும் பயிற்சியாளர் சோழா அகாடமி சென்செய் குணசேகரன் உள்ளிட்டோரை, விளையாட்டு அலுவலர்கள், ஆசிரி யர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை