உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லூலூ சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா

லூலூ சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா

சின்னசேலம் : சின்னசேலத்தில் லூலூ சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா நடந்தது. சின்னசேலம் கூகையூர் ரோட்டில் புதிதாக லூலூ சூப்பர் மார்க்கெட் என்ற வணிக நிறுவனத்தை வணிகர் சங்க தலைவர் ரவீந்திரன் திறந்து வைத்தார். நிறுவன உரிமையாளர் அல்தாப் பாஷா, டாக்டர் மணி வண்ணன், பரீத் சையத் முன்னிலை வகித்தனர். முதல் விற்பனையை அப்துல் ரகீம் துவக்கி வைக்க, வணிகர் சங்க தலைவர் அண்ணாமலை பெற்றுக் கொண்டார். டாக்டர் மரகதம் கணினி பிரிவை துவக்கினார். விழாவில் ரமேஷ், ராஜேந்திரன், ராம அருணாசலம், எவரெஸ்ட் சுல்தான் சாதிக், ஷபியுல்லா, முகமது அலி, மஜீத், ஆத்தூர் ராமகிருஷ்ணா, குருபிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை