உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பறிமுதல் வாகனங்கள் வரும் 9ம் தேதி ஏலம்

பறிமுதல் வாகனங்கள் வரும் 9ம் தேதி ஏலம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு சோதனையில் பிடிபட்ட வாகனங்கள் வரும் 9ம் தேதி ஏலம் விடப்படுகின்றன. மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாதந்தோறும் ஏலம் விடப்படுகின்றன. இதன்படி பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்கள் விழுப்புரம் காகுப் பம் ஆயு தப்படை வளாகத்தில் வரும் 9ம் தேதி காலை 10 மணியளவில் பொது ஏலம் விடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை