உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெரியசெவலையில்அ.தி.மு.க., கூட்டம்

பெரியசெவலையில்அ.தி.மு.க., கூட்டம்

திருவெண்ணெய்நல்லூர்:பெரியசெவலையில் அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளா ளர் பெருமாள், ஏழுமலை, மாயவன், சடையாண்டி முன்னிலை வகித்தனர். ஒன்றிய இணை செயலா ளர் சிவகாமி வரவேற்றார். எம்.எல்.ஏ., குமரகுரு, முன் னாள் எம்.எல்.ஏ., ஞானமூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் கோவிந்தராஜ் பேசினர். மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் ஸ்ரீதரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணி,சசிகுமார், கோமதி, முருகதாஸ், குமார், லட்சுமி, அய் யனார் பங்கேற் றனர். கோதண்டபாணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்