உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மக்கள் முன்னேற்றகழகம் ஆர்ப்பாட்டம்

மக்கள் முன்னேற்றகழகம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்:பரமக்குடியில் போலீசாரால் நடத்தப்பட்ட துப் பாக்கி சூடு குறித்து சி.பி. ஐ., விசாரணை நடத்த கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலு தலைமை தாங்கினார். நகர செயலாளர் அற்புதராஜ் வரவேற்றார். செயலாளர் சதீஷ், பொருளாளர் கி÷ஷார், இணை செயலாளர் அருணாசலம் முன்னிலை வகித்தனர். சமூக நிதி பேரவை நிறுவனர் கவுதம சித்தார்த்தன் கண்டன உரையாற்றினார். மாவட்ட பொறுப்பாளர்கள் சக்தி, ஸ்ரீதரன், ஜார்ஜ், வசந்த், சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை