உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தே.மு.தி.க., கொடியேற்று விழா

தே.மு.தி.க., கொடியேற்று விழா

விழுப்புரம்:விழுப்புரம் நகர தே.மு.தி.க., சார்பில் 7வது வார்டில் கொடியேற்று விழா நடந்தது.தே.மு.தி.க., ஏழாமாண்டு துவக்க விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விழுப்புரம் நகர 7வது வார்டில் கொடியேற்று விழா நடந்தது. நகர செயலாளர் நரசிம்மலு பாபு தலைமை தாங்கினார். நகர தலைவர் ஆதவமுத்து, நகர செயலாளர் கணேஷ், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பிரபாகரன், மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். மாவட்ட மீனவரணி துணை செயலாளர் சவுந்தர் வரவேற்றார். மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., வெங்கடேசன் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.நகர துணை செயலாளர்கள் உதயா, சிவா, மாவட்ட பிரதிநிதிகள் செந்தில், சிவா, வார்டு செயலாளர்கள் செந்தில், சதீஷ், மகிமைராஜ், சுரேஷ், ஏழுமலை, இளைஞரணி ரமேஷ், சுரேஷ், குட்டிபாட்ஷா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை