உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாழடைந்த பஸ் நிறுத்தத்தால்அனுமந்தபுரம் மக்கள் அவதி

பாழடைந்த பஸ் நிறுத்தத்தால்அனுமந்தபுரம் மக்கள் அவதி

விழுப்புரம்:மின்விளக்கின்றி இருக்கும் பஸ் நிறுத்தத்தால் இரவு நேரங்களில் பொது மக்கள் பெரிதும் அவதிபடுகின்றனர்.கெடார் அடுத்த அனுமந்தபுரத்தில் பஸ் நிறுத்தம் பழுதடைந்துள்ளது. இதை சுற்றியும் புதர்கள் அதிகரித்து பொது மக்களை அச்சுறுத்துகிறது. பஸ் நிறுத்தத்தில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பஸ்சிற்கு வருவோர் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் பஸ் நிறுத்தத்தை சீரமைத்து விளக்கு வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி