உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வளவனூர் சேர்மனாக மீண்டும்அ.தி.மு.க., முருகவேல் போட்டி

வளவனூர் சேர்மனாக மீண்டும்அ.தி.மு.க., முருகவேல் போட்டி

விழுப்புரம்:வளவனூர் பேரூராட்சி சேர்மன் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளராக முன்னாள் தலைவர் முருகவேலை தலைமை அறிவித்துள்ளது.வளவனூர் பேரூராட்சி சேர்மன் பதவிக்கு அ.தி.மு.க.,வேட்பாளராக விழுப்புரம் தொகுதி இணை செயலாளர் முருகவேல், 42 கட்சி தலை மையால் அறிவிக்கப்பட் டுள்ளார். இவரது மனைவி பெயர் கவிதா. மகள் ஜெயலட்சுமி, மகன் பெயர் வினோத் கண்ணா. பி.ஏ., பட்டதாரியான இவர் கடந்த 1988ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.,வில் பணியாற்றி வருகிறார்.கட்சியில் வளவனூர் பேரூராட்சி எம்.ஜி. ஆர்., இளைஞரணி செயலாளர், வளவனூர் நகர செயலாளர், இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் மற்றும் 2001 முதல் 2006ம் ஆண்டு வரை பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ