மேலும் செய்திகள்
நாளை மின்தடை
8 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
8 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
8 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
8 hour(s) ago
திருக்கோவிலூர் : முகையூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் கண்டாச்சிபுரத்தில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் கோதண்டராமன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சிவலிங்கம், ராஜா, கிளை செயலாளர் சுப்ரமணியன், கந்தசாமி, கருணாநிதி முன்னிலை வகித்தனர். இளைஞரணி தனபால்ராஜ் வரவேற்றார். அரசு கொறடா மோகன், தலைமைக்கழக பேச்சாளர் சபாபதி சிறப்புரையாற்றினர். தொகுதி பொறுப்பாளர் லட்சாதிபதி, இளைஞரணி செயலாளர் தெய்வசிகாமணி, ஒன்றிய கவுன்சிலர் சுமதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மகளிரணி செயலாளர் சிவகங்கை நன்றி கூறினார்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago