உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தேரோட்டத்திற்கு தயாராகும் ஆண்டாள் தேர்

தேரோட்டத்திற்கு தயாராகும் ஆண்டாள் தேர்

ஸ்ரீவில்லிபுத்துா : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழாவினை முன்னிட்டு, தேரினை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.ஆக. 7 அன்று ஆடிப்பூர தேரோட்ட திருவிழா நடக்க உள்ளது. இதற்காக ஜூன் 12ல் தேருக்கு நாள் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து தேரினை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளனர். தற்போது தேர் தட்டுகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ