உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஓய்வூதியர்கள் கூட்டம்

ஓய்வூதியர்கள் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் சங்க ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம் ஆலோசகர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. பொருளாளர் சிவப்பிரகாசம் வரவேற்றார். செயலாளர் காளிமுத்து சங்க நடவடிக்கைகளை விளக்கினார். பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவர் முகிலன் பேசினார். துணை செயலாளர் செல்லி முத்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை