உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 10.8கி தடை புகையிலை பறிமுதல்

10.8கி தடை புகையிலை பறிமுதல்

விருதுநகர் : விருதுநகர் அருகே அல்லம்பட்டி மாத்தநாயக்கன்பட்டி ரோட்டைச் சேர்ந்தவர் கருப்பசாமி 30. இவர் வீட்டில் நேற்று காலை 11:45 மணிக்கு உணவுப்பாதுகாப்புத்துறை, போலீசார் இணைந்து சோதனை செய்ததில் தடை புகையிலை 10.8 கிலோ விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ