மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
8 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
8 hour(s) ago
அருப்புக்கோட்டை:விருதுநகர்மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் அதிக எண்ணிக்கையில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவம் தொடர்கிறது. நேற்று அங்கு பிள்ளையார் கோயில் தெரு, நீராவி தெரு பகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்த சதீஷ் 8, உள்ளிட்ட மூன்று சிறுவர்களை வெறிபிடித்த, நோய்வாய் பட்ட நாய் கடித்து குதறியது. காயமடைந்த மூவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். தெருநாய்களை உடனடியாக கட்டுப்படுத்த கோரி ஊராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8 hour(s) ago
8 hour(s) ago