உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு ஆலையில் தீ விபத்து

பட்டாசு ஆலையில் தீ விபத்து

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ஆமத்துார் அருகே பாவாளக்குறிச்சியில் கருடா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேற்று மாலை 5:00 மணிக்கு பணி முடிந்து தொழிலாளர்கள் செல்லும் போது பட்டாசு தயாரிக்கும் அறையின் கதவை மூடினர். அப்போது ஏற்பட்ட உராய்வினால் தீ பிடித்தது. தீயணைப்புத் துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அசாம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
மே 03, 2024 05:54

அட போங்கடா வேறு வேலையே இல்லையா? எங்களை போன்ற சயின்டிஸ்ட்கள் சொல்லி கேட்கவேமாட்டோம் என செவிடர்கள் உள்ள சிவகாசி இனிமேல் கருத்து சொல்வது படித்தவர்களுக்கு கேவலம்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ