உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு பறிமுதல் ஒருவர் கைது

பட்டாசு பறிமுதல் ஒருவர் கைது

சாத்துார்: சாத்துார் மஞ்சள் ஓடைப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தமூர்த்தி, 40. அதே ஊரில் உள்ள தோட்டம் மோட்டார் ரூமில் வைத்து அரசு அனுமதியின்றி கிணறுக்கு வைக்கும் பட்டாசு உற்பத்தி செய்தார்.ரோந்து சென்றபோலீசார் 40 பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இது குறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி