உள்ளூர் செய்திகள்

பாராட்டு விழா

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை நிபுணராக பணியாற்றுபவர் டாக்டர். ஏ. ஜவஹர்.இவர் தமிழக அரசு மருத்துவத்துறையில் 34 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றி பணி ஓய்வு பெற்றார். இவருக்கான பணிநிறைவு பாராட்டு விழாவில் விருதுநகர் அரசு மருத்துவமனை டீன் சீதாலட்சுமி, கல்லுாரி துணை முதல்வர் அனிதா, நிலைய மருத்துவ அலுவலர் முருகேசன், உதவி நிலைய மருத்துவ அலுவலர் முரளிதரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண் உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி