மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
3 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
3 hour(s) ago
சேத்துார்:ராஜபாளையம் தோட்டக்கலை மழை பயிர்கள் துறை சார்பில் தென்னையில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.வேளாண் பூச்சியியல் துறை ராகவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார், தோட்டகலைத் துறை துணை இயக்குனர் சுபா வாசுகி ஆகியோர் விளக்கினர். 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்துலட்சுமி உதவி அலுவலர் சந்தனமாரி செய்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago