மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
20 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
20 hour(s) ago
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது: மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் ஊரக பகுதியில் உள்ள 768 அரசு துவக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.ஜூலை 15 முதல் ஊரகப் பகுதியில் உள்ள 255 உதவி பெறும் துவக்கப்பள்ளிகளிலும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. 45 ஆயிரத்து 583 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.இதில் மாணவர்களுக்கு மேலும் ஊட்டச்சத்து அளிக்கும் பழங்கள், சிறுதானியங்கள், காய்கறிகளை நன்கொடையாக வழங்க விரும்புவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுகலாம். என்றார்.
20 hour(s) ago
20 hour(s) ago