மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
7 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
7 hour(s) ago
அருப்புக்கோட்டை- அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடி அம்மா நகரை சேர்ந்தவர் ஷோபனா ராணி, 33, இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார். இவருடைய கணவர் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி நெசவாளர்கள் காலனியை சேர்ந்த நடேஷினிடம் 41, கடன் வாங்கி உள்ளார். அதற்கு ஷோபனா 25 ஆயிரம் கொடுத்துள்ளார். இன்னும் பாக்கி உள்ளது என அவரது அலுவலகத்திற்குச் சென்று நடேஷ் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசியுள்ளார். டவுன் போலீஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
7 hour(s) ago
7 hour(s) ago