மேலும் செய்திகள்
வாலிபர் மீது தாக்குதல் பா.ஜ., நிர்வாகி கைது
06-Aug-2024
சிவகாசி:அனந்தப்ப நாடார் தெருவை சேர்ந்தவர் சேர்ம சங்கர் 38. இவர் கொங்கலாபுரம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள தகர செட்டில் சட்டவிரோதமாக பட்டாசு திரி பதுக்கி வைத்திருந்தார். டவுன் போலீசார் அவைகளை பறிமுதல் செய்து சேர்ம சங்கரை கைது செய்தனர்.----
06-Aug-2024