மேலும் செய்திகள்
புகையிலை பொருள் விற்பனை; 26 கடைக்கு அபராதம்
01-Aug-2024
விருதுநகர்: விருதுநகர் வட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் அம்ஜத் இப்ராஹிம் கான், போலீஸ் எஸ்.ஐ., சரவணன் ஆகியோருடன் மூன்று மாதங்களில் நடத்திய சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர்ளுக்கு அபராதம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. விற்ற கடை வியாபாரிகளின் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
01-Aug-2024