உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் ஆர்ப்பாட்டம் 

விருதுநகரில் ஆர்ப்பாட்டம் 

விருதுநகர்: விருதுநகரில் கொசுப்புழு ஒழிப்பு மஸ்துார் சங்கம் சார்பில் ஆண்டு முழுவதும் பணி வழங்குவது, அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். செயலாளர் ராஜ்குமார், மாநில பொதுச்செயலாளர் சீனிவாசகன், அரசு ஊழியர் சங்க செயலாளர் வைரவன், சி.பி.எஸ்., மாநில துணை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை