உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரயிலில் இருந்து விழுந்து பலி

ரயிலில் இருந்து விழுந்து பலி

விருதுநகர் : விருதுநகர் வழியாக பயணிகள் ரயில் ஜூன் 29 ல் கன்னியாகுமரியில் இருந்து நிஜாமுதீன் வரை திருக்குறள் எக்ஸ்பிரஸ் சென்றது. இதில் பயணித்த அடையாளம் தெரியாத முதியவர் சூலக்கரை ரயில்வே கேட் அருகே தவறி விழுந்து பலியானார். இவரது உடல் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை