உள்ளூர் செய்திகள்

டீசல் பறிமுதல்

சாத்துார் : துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சியை சேர்ந்தவர் சிங்கராஜ் ,21. வெங்கடேஸ்வரபுரம் குரு ஓட்டல் அருகே காட்டுப்பகுதியில் டீசல் விற்பனையில் ஈடுபட்டார். ரோந்து சென்ற போலீசார் அவரிடம் இருந்து 5 லிட்டர் டீசல் கேனை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ