உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிப்.21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பிப்.21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பிப். 21 காலை 11:00 மணிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது. இதில் கலெக்டர் தலைமை வகிக்கிறார்.இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை