உள்ளூர் செய்திகள்

பெண் பலி

சாத்துார், : சாத்துார் வள்ளி மில்லில் பெண்கள் விடுதியில் தங்கி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த திலீப் மகள் மானிஷா 18. வேலை செய்து வந்தார். மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்