உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பேக்கரியில் தீ விபத்து

பேக்கரியில் தீ விபத்து

சிவகாசி : சிவகாசி ஓடை தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு திருத்தங்கல் ரோட்டில் அய்யனார் பேக்கரி உள்ளது. நேற்று அதிகாலை 3:00 மணி அளவில் பேக்கரியில் சமையல் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பேக்கரிக்கு தேவையான சமையல் பொருட்கள் உள்ளிட்டவைகள் சேதம் அடைந்தது. சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை