மேலும் செய்திகள்
ஸ்ரீசீதா ராம விவாக மஹோத்ஸவம்
16-Aug-2024
சிவகாசி: சிவகாசி நாமத்வாரில் கோகுலாஷ்டமி உற்ஸவம் நடந்தது. முரளிதர சுவாமி சீடர் ஸ்ரீனிவாசன் பாகவதர் பாகவத பாராயணம், கதை குறித்து ஆன்மிக சொற்பொழிவாற்றினார். காலை, மாலையில் சுவாமி பல்லக்கில் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு பீஜ தானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
16-Aug-2024