உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அகழாய்வில் கிடைத்த பச்சை நிற தொங்கணி

அகழாய்வில் கிடைத்த பச்சை நிற தொங்கணி

விருதுநகர், வெம்பக்கோட்டை அகழாய்வில் மாவுக் கல்லால் ஆன கழுத்தில் அணியக்கூடிய அணிகலனில் கீழே கோர்க்கப்படும் தொங்கணி கண்டறியப்பட்டுள்ளது.இதன் தலைப்பகுதியில் அணிகலனுடன் கோர்ப்பதற்கான துளையிடப்பட்டுள்ளது.14.6 மி.மீ., நீளமும் 4.2 மி.மீ., சுற்றளவும் 30 மில்லி கிராம் எடையும் கொண்டதாக இந்த பச்சை நிற தொங்கணி உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை