உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டூவீலருக்கு தீவைப்பு

டூவீலருக்கு தீவைப்பு

சிவகாசி: சிவகாசி திருத்தங்கல்பாண்டியன் நகரை சேர்ந்தவர் மைக்கேல். இவரது டூவீலரை சத்யா நகரில் நிறுத்தி இருந்தபோது மர்ம நபர்கள் தீ வைத்தனர். சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை