மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
5 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
5 hour(s) ago
விருதுநகர், : விருதுநகர் நோபிள் கலை, அறிவியல் பெண்கள் கல்லுாரியில் நோபிள் தொழில் பயிற்சி மையம் நடத்திய வேலை வாய்ப்பு முகாம் நோபிள் கல்விக் குழுமத்தின் நிறுவனர் ஜெரால்டு ஞான ரத்தினம், கல்லுாரிச் செயலர் வெர்ஜின் இனிகோ தலைமையில் நடந்தது.ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் வேல்மணி, பேராசிரியர், தொழிற்பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ண வேணி, கல்லுாரி வேலை வாய்ப்பு தொழிற்பயிற்சி குழுவில் உள்ள பேராசிரியர்கள் செய்தனர். முகாமில் பெங்களூரு, சென்னை, கோவை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகியவற்றில் இருந்து பல நிறுவனங்கள் பங்கேற்றது.
5 hour(s) ago
5 hour(s) ago