உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காமாட்சியம்மன் கோயில் பங்குனி பொங்கல்

காமாட்சியம்மன் கோயில் பங்குனி பொங்கல்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை காமாட்சி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடந்தது.ஏப். 27ல் கொடி கட்டும் விழா உடன் துவங்கியது. நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை 10;00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். பொங்கலன்று பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். அதனை தொடர்ந்து பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து காமாட்சியம்மன் கோயிலில் செலுத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை