உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கஞ்சா வியாபாரிக்கு குண்டாஸ்

கஞ்சா வியாபாரிக்கு குண்டாஸ்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தளவாய்புரம் நல்ல மங்கலத்தை சேர்ந்தவர் இறைவன் 43, இவர் ராஜபாளையம், ஆலங்குளம் போலீஸ் ஸ்டேஷன்களில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால் எஸ். பி., பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையில் இறைவனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார். இதையடுத்து இறைவன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை